பில்டர்களுக்கு ஆர்பிஐ அதிரடி உத்தரவு!

இதன்படி இனி அனைத்து ப்ரமோட்டர்கள் மற்றும் பில்டர்களும் தாங்கள் கட்டும் வீடுகள் அல்லது கட்டடங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதாவது அந்த கட்டடத்தின் மீது அவர்கள் பெறும் வங்கிக் கடன் உள்பட.
ஒரு வாடிக்கையர் தனக்கான ப்ளாட் அல்லது ஃப்ளாட்டை யாரிடம் வாங்கலாம் என முடிவு செய்துகொள்ள இது மிக வாசதியாக இருக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2009 மே வரை இந்தியாவில் உள்ள பல்வேறு புரமோட்டர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகை ரூ. 94,499 கோடி. மொத்தம் நிலுவையாக உள்ள வங்கிக் கடனோ ரூ. 2.75 லட்சம் கோடி.
எனவே பல வாடிக்கையர் தங்களையும் அறியாமல் பில்டர்களின் கடன்களைச் சுமக்கும் நிலை. எனவே அனைத்து பில்டர்களும் வாங்கியுள்ள கடன் பற்றிய விவரங்கள், அந்தக் கடன் வாங்கப்பட்ட சொத்துக்களின் விவரங்களையும் வெளியிட ரிசர்வ் வங்கி, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் வங்கிகளும் இதில் அடங்கும்.
இதன் மூலம் தாங்கள் வாங்கிய வீடு அல்லது நிலம் மீது பில்டர் கடன் வைத்திருக்கும் நிலை இருந்தால், அதைக் கட்டி முடிக்க வாடிக்கையரே பில்டருக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. வங்கி வழங்கிய கடனும் சரியாக திரும்பக் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் இந்த புதிய உத்தரவு என கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications