ஈரோடு-தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
ஈரோடு: ஈரோடு சம்பத் நகரில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை மற்றும் பொருட்கள் மர்ம நபர்கள் கொள்ளையடுத்துச் சென்றனர்.
ஈரோடு சம்பத் நகர் அருகே சஞ்சய் நகரை சேர்ந்தவர் நந்தகுமார். வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அங்குள்ள விசு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகின்றார்.
இவர் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் இரவு நேகரத்தில் நந்தகுமார் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள் மற்றும் பொருட்களை திருடிச் சென்றனர்.
அப்பார்ட்மென்டில் குடியிருப்போர் காலை வழக்கம்போல் எழுந்து பார்த்த போது, நந்தகுமார் வீடு திறந்து கிடந்தது. இதனால் சந்தேதகம் அடைந்த அவர்கள் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டு உரிமையாளர் நந்தகுமார் இல்லாததால் நேற்று காலையில் இருந்து இரவு வரை போலீஸார் விசாரணை நடத்தமுடியவில்லை என்று கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெறுவது பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications