ஸ்வைன்-மகா. மேலும் 4 பேர் மரணம்-இந்தியாவில் பலி 238
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிராவில் 4 பேரும், ஆந்திராவில் ஒருவரும் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் வரை இந்தியாவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு 233 பேர் பலியாகி இருந்தனர். நேற்று மகாராஷ்டிராவில் 4 பேர் இந்த காய்ச்சலால் இறந்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாநிலத்தில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. அங்கு இதுவரை 101 பேர் இறந்துள்ளனர்.
ஆந்திராவில் ஒஸ்மானியா மருத்துவமனையில் லட்சுமி என்ற பெண்ணும், ஆந்திர அரசு மருத்துவமனையில் மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்த சத்யநாராயணா என்பவரும் பலியானார்கள்.
இவர்களில் ஒருவர் மட்டுமே பன்றி காய்ச்சலால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மற்றொருவரின் ரத்த மாதிரி முடிவுகள் இன்னும் கிடைக்காததால் உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து அந்த மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் இந்த நோய் மேலும் 298 பேருக்கு பரவியுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 116 பேருக்கும், மகாராஷ்டிராவில் 58 பேருக்கும் இந்த காய்ச்சல் தொற்றியுள்ளது.
தமிழகத்தில் 32, ஆந்திராவில் 23, கர்நாடகாவில் 20, கேரளாவில் 20, ஹரியானாவில் 16 பேருக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications