35 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்! - பிரபுல் படேல்
திருச்சி: 'இந்தியா முழுவதும் 2-ம் நிலையில் உள்ள 35 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்' என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.
மத்திய அமைச்சர் பிரபுல் படேல் சனிக்கிழமை காலை திருச்சி வந்தார். திருச்சியில் கட்டப்பட்டு உள்ள புதிய விமான நிலையத்தைப் பார்வையிட்ட அவர், விமான நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
நமது நாட்டில் மொத்தம் 35 Non Metro விமான நிலையங்கள் (இரண்டாம் நிலை விமான நிலையங்கள்) உள்ளன. இந்த விமான நிலையங்கள் அனைத்திலும் பல்வேறு மேம்பாட்டு பணிகள், விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவடைந்துவிடும்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.2,500 கோடி செலவில் விரிவாக்கப் பணிகள் மற்றும் விமான நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 35 இரண்டாம் நிலை விமான நிலையங்கள் மட்டுமல்லாது இதர விமான நிலையங்களிலும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை, கோவை விமான நிலையங்களும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான நிலையங்களில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருன்றன. குறிப்பாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications