நவம்பர் முதல் தமிழகத்தில் 3-ஜி சேவை துவக்கம் !
மதுரை:தமிழக மாவட்டங்களில் 3 -ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவை நவம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் பி.எஸ்.என்.எல்- நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் கோவை உட்பட முக்கிய மாவட்டங்களில் 3-ஜி சேவை நவம்பர் இறுதிக்குள் செயல்படுக்கு வரும்.
3-ஜி சேவை இந்த ஆண்டு துவக்கத்தில் தமிழகத்தில் 11 நகரங்களில் அறிமுகம் ஆக உள்ளது.
தமிழக மாவட்ட தலைநகரங்களுக்கு இச் சேவையை எடுத்துச் செல்ல, இன்னும் 2-3 மாதங்கள் பிடிக்கும். இந்த சேவை தற்போது நகர அளவிலேயே உள்ளது . கிராமங்களுக்கு விரிவு படுத்தப்படவில்லை.
3-ஜி சிம்கார்டுக்கு ரூ.300 கட்டணம் என பிஎஸ்என்எல் நிர்ணயம் செய்துள்ளது. ப்ரீ-பெய்டு திட்டம் ரூ 350 - முதல் ரூ.1350 வரை உள்ளது.
போஸ்ட் பெய்டு திட்டத்தில் ரூ 500 முதல் ரூ 2,500 வரை உள்ளது என தெரிய வருகின்றது.
மேலும், தனியார் மொபைல் ஆப ரேட்டர்கள் இச் சேவையை செயல்படுத்த ஒரு ஆண்டு ஆகும் என்பது குறிப்பிடதக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications