ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் தற்கொலை
மெல்போர்ன்: வேலை கிடைக்காத விரக்தியில் இந்திய மாணவர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெயர் குர்ஜிந்தர் சிஹ். 20 வயதுகளில் இருக்கும் அவர் 3 மாதங்களுக்கு முன்பு லா டிராப் பல்கலைக்கழகத்தில் மாணவராக சேர்ந்தார்.
வேலை பார்த்துக் கொண்டே படிக்க விரும்பிய அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்தார் அவர். இந்த நிலையில் மெல்போர்ன் நகரில் தான் தங்கியிருந்த அறையில் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கின் குடும்பத்தினருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சம்மேளனத்தின் நிறுவனர் கெளதம் குப்தா கூறுகையில், இது விரக்தியின் வெளிப்பாடு. இங்குள்ள அரசு நிர்வாக, கல்வி அமைப்புகள் சரியில்லை என்பதையே இது காட்டுகிறது.
விக்டோரியா மாகாண முதல்வர் ஜான் பிரம்பிதான் இந்த மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications