தருமபுரி மருத்துவ கல்லூரி-25ல் 3ம் கட்ட கவுன்சிலிங்
சென்னை: தருமபுரி, மதுராந்தகம் மருத்துவ கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட மருத்துவ கவுனிசிலிங் வரும் 25 மற்றும் 26ம் தேதி சென்னையில் நடக்கிறது.
முதல் இரண்டு கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற நினைத்தால் இதில் கலந்து கொள்ளலாம். அவர்கள் தங்களது கல்லூரி முதல்வர்களிடம் அதற்கான சான்றிதழ் பெற்று வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங் கட் ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடக்கிறது.
25ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அரங்கில் காலை 9 மணிக்கு துவங்குகிறது. இதில் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருக்கம் 85 இடங்கள் மற்றும் சமீபத்தில் துவக்கப்பட்ட மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவ கல்லூரியில் உள்ள 65 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறும்.
சென்னை பாரிமுனை பல் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
மறுநாள் 26ம் தேதி கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரியில் உள்ள 15, பெருந்துறை ஐஆர்டி மருத்துவ கல்லூரியில் 7, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி கல்லூரியில் 2, குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் 4 என மொத்தம் 28 இடங்களுக்கு சேர்க்கை நடைபெற இருக்கிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications