சிதம்பரம் கோவிலை 'மீட்க' வி.எச்.பியின் பஞ்சரட்ச மந்திரம் ஓதும் போராட்டம்!
சிதம்பரம்: தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மீட்க கோவில் மீட்பு இயக்கம் தொடங்கப்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.
சமீபத்தில் தீட்சிதர்களிடமிருந்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு விஎச்பி தலைவரான அசோக் சி்ங்கல் இன்று வந்தார்.
அவருக்கு தீட்சிதர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சிங்கல், நடராஜர் கோவிலை மீட்க பஞ்சரட்ச மந்திரம் ஓதும் போராட்டம் நடத்தப்படும். அதே போல அரசு எடுத்துக் கொண்ட எல்லா கோவில்களையும் மீட்க கோவில் மீட்பு இயக்கம் தொடங்கப்படும் என்றார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு-சு. சாமி:
சிங்கால் வருகையையொட்டி நடராஜர் கோவிலுக்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நிருபர்களிடம் கூறுகையில்,
சிதம்பரம் நடராஜர் கோயில் பாரம்பரியமிக்கது. கோயில் தொடர்பாக தற்போது தோல்வி ஏற்பட்டுள்ளது. தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி என பல இதிகாசங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் 83 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளனர். அவர்களுடைய சக்தியை யாரும் அழிக்க முடியாது.
சிதம்பரம் கோயில் விஷயத்தில் தமிழக அரசின் சதித் திட்டத்தை முறியடித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெறுவோம். அந்த வழக்கில் நானே ஆஜராகி வாதாடுவேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications