ஜாக்கிரதையாக பேச வேண்டும் - தரூருக்கு காங். அறிவுரை
டெல்லி: இனிமேல் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூருக்கு காங்கிரஸ் கட்சி அறிவுரை வழங்கியுள்ளது.
விமானங்களில் உள்ள எகானமி வகுப்பை மாட்டுத் தொழு வகுப்பு என்று ட்விட்டர் மூலம் செய்தி அனுப்பி பெரும் சர்ச்சைக்கு ஆளானார் சசி தரூர். இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி அடைந்தது.
சசி தரூரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அசோக் கெலாட் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த நிலையில் லைபீரியா சென்றிருந்த தரூர் நேற்று டெல்லி திரும்பினார். பின்னர் சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
அப்போது மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தும்படியான பேச்சுக்களை இனிமேல் தவிர்க்க வேண்டும். விளையாட்டுக்குக் கூட இதுபோல பேசக் கூடாது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும், எழுத வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அறிவுரை கூறினராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications