சென்னை யுஎஸ் தூதரகம்-போலி பட்டதாரி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்பிஏ படித்துள்ளதாக அமெரிக்க தூதரகத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்து விசா கோரிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் மஸ்தான் வலி ஷேக் (27). விசா கோரி சென்னை அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
நேற்று நேர்முக தேர்விற்கு ஆஜரானார். பிளஸ்2 வரை படித்துள்ள இவர், எம்.பி.ஏ படித்தாக ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், இவரது ஆவணங்கள் போலி என்பதை அறிந்த தூதரக அதிகாரிகள் ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து மஸ்தான் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
More From
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications