லாலு திடீர் பல்டி-காங்கிரஸ் மீது தாக்கு

அடுத்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த தேர்தலில் இங்கு காங்கிரஸூடன் கூட்டணி வைத்திருந்த சிபு சோரன் இம்முறை தனித்து போட்டியிடும் முடிவில் இருக்கிறார்.
இதையடுத்து லாலு, ஜார்க்கண்டில் காங்கிரஸ் முதுகில் ஏறி 4 சீட்டாவது பிடித்துவிட வேண்டும் என நினைத்தார். இதையடுத்து காங்கிரஸை கூட்டணியை விட்டு எப்போதும் விலகமாட்டேன். சோனியாவுக்கு நான் கட்டுப்பட்டவன் என ஆஹா, ஓகோ என்றார்.
ஆனால், காங்கிரஸ் அவரை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து லாலு அப்படியே தனது கொள்கையை மாற்றி கொண்டுள்ளார்.
நேற்று பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பல்வாரியாவுக்கு சென்று கோவிலில் வழிபாடு நடத்தினார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அடிப்படை பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதை காங்கிரஸால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கான திறமை தங்களுக்கு இல்லை என்பதை காங்கிரஸ் காட்டிவிட்டது என்றார்.
-
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications