சொத்து-அமைச்சர் சுரேஷ்ராஜன் மனு தள்ளுபடி
நாகர்கோவில்: வருமானத்துக்கு அதிகமான வகையில் சொத்து குவித்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அமைச்சர் சுரேஷ்ராஜன் தாக்கல் செய்திருந்த மனுவை, நாகர்கோவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வருமானத்துக்கு அதிகமான வகையில் ரூ. 17 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக சுறறுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த 2002 - ம் ஆண்டு ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த 4.7.2003 ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தாரையும் விடுவிக்கக் கோரி நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் சுரேஷ்ராஜன் தரப்பில் கடந்த 6 மாதத்துக்கு முன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி துரை சண்முகம், அதை தள்ளுபடி செய்ததுடன், குற்றத்தை பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதனையுடத்து, இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications