சென்னையில் கடல் வழியே சந்தன மரம் கடத்தல்
சென்னை: சென்னை சாஸ்திரி நகர் அருகே கடல் வழியாக சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் ஓடும் அடையாறு நதி, சாஸ்திரி நகர் அருகே கடலில் கலக்கிறது. அடையாறு நதியின் கழிமுகத்துக்கும், கடற்கரைக்கும் இடையே சுமார் 1 கிமீ., பரப்புக்கு அடர்ந்த காடுகள் இருக்கிறது.
இங்கு சந்தனம் போன்ற அரிய வகை மரங்கள் அதிகமுள்ளன. இதையடுத்து இந்த மரங்களை பாதுகாக்கும் வகையிலும், காட்டை பாதுகாக்கும் நோக்கத்திலும் காட்டை சுற்றிலும் சுற்று சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இதையும் மீறி சமீபகாலமாக சில சமூக விரோதிகள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி வருவதாக தெரிகிறது. அவர்கள் சுவற்றை தாண்டி காட்டுக்குள் நுழைந்து இதை செய்து வருகின்றனர்.
மேலும், அவர்கள் மரத்தை கடல் வழியாக கடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் அந்த கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் யார், எங்கிருந்து வருகின்றனர்? சந்தன மரங்களை எங்கு கடத்தி செல்கின்றனர் போன்றவை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications