விரைவில் ஓய்வாம்.. ஆக்டிங் போடும் சரத்பவார்
சோலாபூர்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இளைஞர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 13ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந் நிலையில் சோலாப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் 69 வயதான சரத்பவார் பேசுகையில்,
கட்சியில் இளம் தலைவர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படும். நான் அரசியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வு பெற போகிறேன்.
எனக்கு வயதாகி கொண்டே போகிறது. தற்போது மக்கள் என்னை தேர்வு செய்து மத்திய அரசு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். இந்த 5 ஆண்டு முடிந்தவுடன் மாநில அரசியலுக்கு திரும்புவேன்.
ஓய்வுக்கு பின் கட்சியின் வழிகாட்டியாக இருப்பேன் என்றார்.
அவருக்கு பின்னர் அவரது தலைமை பதவி தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவரது மகள் சுப்ரியா சூலேவுக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தனது வழக்கமான பாராமதி தொகுதியை தனது மகளுக்கு விட்டு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுக்காக அனுதாபம் தேடுகிறார்...
தற்போது தேர்தல் நேரம் என்பதால் அனுதாபம் தேடுவதற்காக அரசியலில் இருந்து ஓய்வு என்று சரத் பவார் பேச ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications