போரின்போது இந்தியாவில் பிறந்த ஈழ அகதிக் குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை
கொழும்பு: இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்த அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை அளிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி 400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை கிடைக்கவுள்ளது.
இதுதொடர்பாக அடுத்த வாரத்தில் மன்னார் மற்றும் வவுனியாவில் இரண்டு முகாம்கள் நடைபெறவுள்ளன. அப்போது இந்த 400க்கும் மேற்பட்ட அகதிக் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இலங்கை அரசின் சட்டப்படி குடியுரிமைச் சான்றிதழ் இருந்தால்தான் அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். அது இருந்தால்தான் இலங்கைக் குடிமகனாக அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்.
ஆனால், இலங்கையில் போர் ஓய்ந்த நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய பல அகதிகளுக்கு, இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சான்றிதழ் இல்லை. இதனால் அவர்களால் இலங்கை கல்வித்துறை நடத்தும் பள்ளித் தேர்வு உள்ளிட்டவற்றில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்தே 400 குழந்தைகளுக்கு இலங்கைக் குடியுரிமையை வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications