நாகை மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்-நிர்வாணப்படுத்தி சித்ரவதை
நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணம் மீனவர்களை மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கி, அவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் கோடிக்கரைக்கு கிழக்கில் இந்திய எல்லை பகுதிக்குள், சேது சமுத்திர திட்டப் பணிகள் நடக்கும் பகுதிக்கு அருகே 19 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அவர்களின் வலைகளை அறுத்தது. பின்னர் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை மீண்டும் கடலுக்குள் வீசியது.
அதோடு நிற்கவில்லை மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் உயிர் பிழைத்தால் போதும் என்ற நோக்கத்தில் மீனவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என கரைக்கு திரும்பினர்.
இது தொடர்பாக அவர்கள் நாகப்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
நேற்று முன்தினமும் இதேபோல் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நேற்றும் மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டிருப்பதால், விரைவில் இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications