தமிழகத்தில் சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாட்டம்- இன்று விஜயதசமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நேற்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு பூஜைகள் செய்தும், புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து வணங்கியும் மக்கள் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடினர்.
அதேபோல தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட சென்னையின் தொழிற்பேட்டைகள் இதையொட்டி களை கட்டியிருந்தன.
ஆயுத பூஜையையொட்டி நேற்று தொழிலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதேபோல புதுச்சேரியிலும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்கூடங்களில் பூஜைகள் போடப்பட்டன.
இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கல்வி நிறுவனங்களில் இன்று சிறப்பு மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications