அணு ஆயுத ஒழிப்பு: இந்தியாவின் நிலைக்கு எல்பராதே பாராட்டு
டெல்லி: அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான இந்தியாவின் நிலை பெரும் பாராட்டுக்குரியது. இதுதொடர்பாக இந்தியா கூறுவதை உலக வல்லரசு நாடுகள் காது கொடுத்துக் கேட்க முன்வர வேண்டும் என சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் தலைவர் முகம்மது எல்பராதே கூறியுள்ளார்.
டெல்லியில் அமைதி பயன்பாட்டில் அணு சக்தி என்ற பெயரில் சர்வதேச மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு எல்பராதே பேசுகையில், 1948ம் ஆண்டிலேயே அனைத்து அணு ஆயுதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்தியா குரல் கொடுத்தது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு மிகவும் பாராட்டுக்குரியது. இந்தியா இதுதொடர்பாக சொல்வதை உலக நாடுகள், குறிப்பாக வல்லரசு நாடுகள் காது கொடுத்துக் கேட்க முன்வர வேண்டும்.
அணு ஆயுத ஒழிப்பு பிரசாரத்தில் இந்தியா தலைமை நிலையில் உள்ளது பாராட்டுக்குரியது. அணு ஆயுதமற்ற உலகத்தை உருவாக்குவது நனவாக வேண்டுமானால் அனைத்து நாடுகளும் அதற்கான அடிப்படை நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க வேண்டும்.
அணு ஆயுதமற்ற பாதுகாப்பு முறைகளை உலக நாடுகள் கடைப்பிடிக்க முன்வர வேண்டும் என்றார் எல்பராதே.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications