இளம் விஞ்ஞானி சக்திவேல் கடலூரில் மரணம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூரில், தமிழக இளம் விஞ்ஞானி சக்திவேல் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மணக்குடியான் இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சக்திவேல் (30).
பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தில் இளம் விஞ்ஞானியாக கடந்த ஐந்தாண்டுகளாக பணியாற்றி வருகின்றார்.
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊரான மணக்குடியான் இருப்பு கிராமத்திற்கு வந்த சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால், அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவ மனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications