பெனாசிர் கொலை-முஷராபுக்கு பாக். கோர்ட் நோட்டீஸ்
இஸ்லாமாபாத்: மறைந்த பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் அதிபர் முஷராப் உள்ளிட்ட 10 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி இஸ்லாமாபாத் அருகே படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷராப் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்கள் மீது எப்ஐஆர் பதிய வேண்டும் என புட்டோவின் வெளியுறவு அதிகாரி சௌதாரி அஸ்லாம் என்பவர் லாகூர் உயர் நீதிமன்றத்தின் லாகூர் கிளையில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இஜாஸ் அகமது சௌதாரி இம்மாதம் முதல் தேதி முஷராப், உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பாபர் அவான், பஞ்சாப் முதல்வர் பெர்வேஷ் இலாகி ஆகியோர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கினார்.
ஆனால், தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து வரும் முஷராப் இதற்கு சரியான பதிலளிக்கவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications