இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை-சாமி எதிர்ப்பு
டெல்லி: தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கும் திட்டம் அபாயகரமானது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மிச்சம் மீதி இருப்பவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் இதுபோன்று பேசியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு புகலிடம் ஏற்படுத்தித் தர முயலுகிறார் கருணாநிதி.
தமிழ் அகதிகளை இங்கேயே நிரந்தரமாக தங்க வைத்து, குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருணாநிதியின் சட்டவிரோத கோரிக்கைக்குக்கு மத்திய அரசு இணங்குமானால் அதை எதிர்த்து நான் கோர்ட்டுகளுக்குப் போக வேண்டி வரும்.
இத்தாலியில் வசிக்கும் வங்காளிகள் துர்கா பூஜையைக் கொண்டாட விடாமல் அந்த நாட்டு அரசு தடுத்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் சாமி.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications