காந்தி சிலைக்கு மாலை அணிவித்துத் திரும்புகையில் தங்கபாலு காலில் சுளுக்கு
சென்னை: மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டுத் திரும்புகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் காலில் சுளுக்கு ஏற்பட்டது.
நேற்று காந்தி ஜெயந்தியாகும். இதையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் மாலை அணிவிப்பு நடந்தது.
மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் தங்கபாலு, அவர் கிண்டி காமராஜர் மணிமண்டபத்தில் நினைவஞ்சலி செலுத்தக் கிளம்பினார்.
அப்போது, காந்தி சிலை அருகில் பிளாட்பாரத்தில் இருந்து சாலையில் கீழே இறங்கும் போது கால் பிசகியது. இதனால் அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு நடக்க முடியவில்லை. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கூட்டிச் சென்றனர்.
காலைப் பரிசோதித்த டாக்டர்கள், இது சாதாரண சுளுக்குதான், 2 நாள் ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று தெரிவித்தனர்.
இதனால் காமராஜர் மணி மண்டபம் உள்ளி்ட்ட எந்த நிகழ்ச்சியிலும் தங்கபாலு கலந்து கொள்ளவில்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications