மாணவனுடன் ஹோமோசெக்ஸ்-ஆசிரியர் கைது
உளுந்தூர்பேட்டை: பள்ளி மாணவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பள்ளி உதவித் தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர். அப்போது கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் மந்திரி. இவர் நெய்வேலியைச் சேர்ந்தவர்.
இவர் இதே பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவன் ஆனந்த பாபுவை கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவன் ஆனந்தபாபு பெற்றோர்கள் மற்றும் தலைமையாசிரியரிடம் புகார் செய்தனர்.
இதனையறிந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு உதவித் தலைமை ஆசிரியர் மந்திரியை நிரந்தரப் பணி நீக்கம் செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
அப்போது பொதுமக்கள் வழிமறித்து ஆசிரியரை தாக்க முயன்றனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீதும், அந்த வழியே சென்ற பஸ்கள் மீதும் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீஸ் உதவி கண்காணிப்பாளரின் கார் உட்பட 5க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து, 15க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications