சிஇஓக்களுக்கு கண்ணியமாக சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்! - மாண்டேக் சிங் அலுவாலியா
டெல்லி: இந்திய சிஇஓக்களின் சம்பளம் குறித்த விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி அதற்குரிய சம்பளத்தைப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சமீபத்தில் கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. அதில் அவர், இந்தியாவில் யாரும் தலையீடற்ற சுதந்திரத்தை அடைந்துவிட்டதாகக் கூற முடியாது. இந்திய சிஇஓக்களின் சம்பள விவகாரத்தில் அரசின் கட்டுப்பாடு ஏதுமில்லை... ஆனால் ஒழுங்குமுறைப்படுத்தும் கடமை அரசுக்கு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்த மாண்டேக் சிங் அலுவாலியி, 'சிஇஓக்களின் சம்பளத்தை நிர்ணயிப்பது அந்தந்த நிறுவனங்களின் இயக்குநர் குழுவின் பொறுப்பு. ஆனால் நிச்சயம் இந்த சம்பளம் கண்ணியமான அளவுக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை', என்று அவர் கூறியுள்ளார்.
'சர்வதேச அளவில் நிறுவனங்களின் பெய்ல் அவுட்டுக்காக 1.6 ட்ரில்லியன் டாலர் அளவு அரசுகள் செலவிட்டு வருகின்றன. எனவே சட்டம் அனுமதிக்கும் அளவு சிஇஒக்களுக்கு நல்ல சம்பளம் தருவது நிறுவனங்களின் பொறுப்பு' என்றார் அலுவாலியா.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications