முஷராபை கைது செய்ய இன்டர்போலை நாடுகிறது பாக்.

ஒரு நாட்டில் இருந்து தப்பியோடிவிட்ட அல்லது விசாரணைக்கு வராமல் ஓடிய நபரை பிடித்து தருமாறு சம்பந்தப்பட்ட நாடுகள் கோரும்போது, இன்டர்போல் ரெட் கார்னர் அலர்ட் விடுப்பது வழக்கம்.
தற்போது முஷாரப்புக்கு எதிராக இன்டர்போலின் உதவியை நாட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில்,
பாகிஸ்தான் அரசு இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது. பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் நவாப் அக்பர் பக்தி கொல்லப்பட்ட வழக்கில் அவரை பிடித்து கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
பலுசிஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு ராணுவ தாக்குதலில் பக்தி கொல்லப்பட்டது தொடர்பாக அவர் மீதும், முன்னாள் பிரதமர் சௌகத் அசிஸ் ஆகியோர் மீதும் வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளதை அடுத்து இம்முடிவுக்கு வந்துள்ளோம்.
அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் அவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications