சென்னை இரட்டைக் கொலை- வேல் முருகன் காதலி கைது
சென்னை: சென்னை இரட்டைக் கொலை வழக்கில் கைதாகியுள்ள முக்கியக் குற்றவாளி வேல்முருகனின் கேரளத்துக் காதலி தற்போது கைதாகியுள்ளார்.
சென்னை அசோக்நகரில் வசித்து வந்த அனந்தலட்சுமி மற்றும் அவரது மகன் சூரஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி வேல்முருகன் உள்பட மூன்று பேர் கைதாகியுள்ளனர். இந்த நிலையில் வேல்முருகனின் கேரளத்துக் காதலியான தானியாவையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
அனந்தலட்சுமி, சூரஜைக் கொன்ற பிறகு அனந்தலட்சுமியிடமிருந்த நகைககளைப் பறித்து இவரிடம்தான் வேல்முருகன் கொடுத்து வைத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் கொலை பற்றிய தகவல் தெரிந்தும் உண்மையை மறைத்த குற்றத்துக்காக தானியா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தானியாவின் கணவர் பெயர் ராதாகிருஷ்ணன். இவர் திருச்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையில் டீக் கடை வைத்து நடத்தி வருகிறார். ஒரு மகன், மகளும் உள்ளனர். ஜாபர்கான்பேட்டையில், குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில்தான் வேல்முருகனுடன், தானியாவுக்கு கள்ளக் காதல் மலர்ந்தது. இந்தக் காதலால் கண்மூடித்தனமாக செலவு செய்த வேல்முருகன், தானியாவிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தர முடியாமல்தான் அனந்தலட்சுமியிடம் பணம் கேட்டு அவர் மறுக்க பின்னர் கொலைக் குற்றத்தைப் புரிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications