இந்திய தூதரக தாக்குதல்: ஐஎஸ்ஐதான் காரணம்-ஆப்கன் தூதர்

காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தை தகர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலில் ஆப்கானிஸ்தானியர்கள் 17 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ உள்ளதாக அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் சையத் ஜாவேத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வாஷிங்டனில் கூறுகையில், பாகிஸ்தான் தான் இந்த சம்பவத்துக்குக் காரணம் என்பதை நாங்கள் தயங்காமல் சொல்கிறோம். அவர்களது ஐஎஸ்ஐதான் காரணம்.
எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலும், முன்பு நடந்த தாக்குதலுக்கும், இதற்கும் உள்ள ஒற்றுமைகளின் அடிப்படையிலும் இதைச் சொல்கிறோம் என்றார்.
தனது நாட்டில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ தான் காரணம் என்று ஆப்கானி்ஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications