திமுக-காங் மட்டும் இடம் பெற்ற குழுவால் என்ன பயன் - ராஜா கேள்வி
டெல்லி: இலங்கைக்குப் போயுள்ளது திமுக, காங்கிரஸ் கூட்டுக் குழு. இப்படி ஒரு குழுவை அனுப்ப என்ன காரணம். இதனால் என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது என்று கேட்டுள்ளார் சிபிஐ தேசியச் செயலாளர் ராஜா.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் அரசியல் கட்சிகள் எதையும் இந்தக் குழுவை அனுப்புவது தொடர்பாக மத்திய அரசோ அல்லது மாநில அரசோ ஆலோசிக்கவில்லை. குழுவைத் தேர்வு செய்வதற்கு முன்பு இப்படி ஒரு ஆலோசனை நடந்திருக்க வேண்டும். எனவே இந்தக் குழு எந்த வகையான பிரதிநிதித்துவத்தையும் பெற முடியாது.
இப்படி ஒரு குழுவை அனுப்ப வேண்டியதன் அவசியம் என்ன. இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு இலங்கை அரசு. அப்படிப்பட்ட நிலையில் இப்படி ஒரு குழு போவதால் என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது.
போர் முடிந்ததுமே 180 நாட்களில் மறு குடியமர்த்தல் நடவடிக்கைளை மேற்கொண்டு விடுவோம் என இலங்கை அரசு உறுதியளித்தது. ஆனால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் கூட அடிப்படை வசதிகளே இல்லாத அவல நிலையில் தொடர்ந்து பரிதவித்து வருகின்றனர் என்றார் ராஜா.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications