இலங்கைக்கு எம்பி குழு ஏமாற்று வேலை-பாமக
கடலூர்: இலங்கைக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பியிருப்பது ஏமாற்று வேலை என பாமக அமைப்பு செயலாளர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர் கடலூரில் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருக்கும் தமிழர்களைப் பார்ப்பதற்காக, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பியிருப்பது ஏமாற்று வேலை.
இந்தக் குழுவில் ஆளும் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் அனுப்பி இருக்க வேண்டும். இதன் மூலம் உண்மை எதுவும் வெளிவரப் போவதில்லை.
முதல்வர் கருணாநிதியை சமாதானப்படுத்துவதற்காகவும் அவரை ஏமாற்றவுமே இந்த குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
தமிழக மீனவர்கள் இனி தாக்கப்படமாட்டார்கள் என்ற உறுதி மொழியையாவது இந்த குழு பெற்று வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications