கல்விக் கடன் அலைகழிப்பு-மாணவர் தீக்குளிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்விக் கடனுக்கு அதிகாரிகள் அலைய வைத்தால் அந்த விரக்தியில் மாணவர் ஒருவர் தீக்குளித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொந்தராயன்குளத்தை சேர்ந்தவர் பிச்சை (60). கூலி தொழிலாளியான இவரது மகன் செல்லத்துரை (21).
பி.ஏ. ஆங்கிலம் முடித்துள்ள செல்லத்துரை இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி ஸ்டெல்லா மேரி கல்லூரியில் பி.எட். சேர்த்தார்.
கல்லூரிக் கட்டணம் செலுத்த அவர் கனரா வங்கியில் விண்ணப்பம் செய்திருந்தார். கடன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ரூ. 40,000த்தை வட்டிக்கு வாங்கி கல்லூரியில் கட்டணமாக செலுத்தினார்.
ஆனால், வங்கிக்கு பலமுறை அலைந்தும் கல்விக்கடன் கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
வங்கிகளில் கல்விக் கடன் தடையற்ற முறையில் அதிகாரிகள் வழங்கி வருவதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்த்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications