ஒபாமாவுக்கு நோபல் பரிசு சரிதான்- சசி தரூர்
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட்டது பொருத்தமானதே என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க டிவி ஒன்றுக்கு தரூர் அளித்துள்ள பேட்டியில், உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளார் ஒபாமா. மேலும், அமெரிக்காவின் இமேஜையும் அவர் மாற்றி அமைத்துள்ளார்.
நாங்கள் (இந்தியர்கள்) மகாத்மா காந்தியின் மண்ணைச் சேர்ந்தவர்கள். அகிம்சையைப் போதித்த அவருக்கு ஒருமுறை கூட நோபல் பரிசு தரப்படவில்லை. எனவே, சரியான நபருக்கு அந்த விருது கிடைக்காமல் போகக் கூடாது. உரிய நேரத்தில் அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அந்த வகையில் ஒபாமாவுக்கு இந்த பரிசு பொருத்தமானதே.
நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி நோபல் பரிசைப் பெறலாம். அதேபோல நோபல் பரிசைப் பெற்ற பி்ன்னரும் கூட நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒபாமா விவகாரத்தை அப்படித்தான் நாம எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் தரூர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications