போலி வக்கீல் விவகாரம்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
மதுரை: மதுரையில் உயர் நீதிமன்றம் உள்ட பல நீதிமன்றங்களில் வழக்காடி வந்த போலி வக்கீல் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யாத இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரையில் உயர் நீதிமன்றம் உள்ட பல நீ மன்றங்களில் வழக்காடி வந்த போலி வக்கீல் கிருஷ்ணமூர்த்தியை மதுரை பார் கவுன்சில் நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலி வக்கீல் மீது குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார். ஆனால், விசாரணைக்கு பின்பு கிருஷ்ணமூர்த்தியை விடுவித்துவிட்டார்.
இதனால் கோபமடைந்த வக்கீல்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் கன்ட்ரோல் ரூமிற்கு இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டார்.
ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications