அடுத்த ஆண்டு 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு அறிமுகம்- ரிசர்வ் வங்கி

அதேபோல, ஏடிஎம்களில் கள்ள நோட்டு வருவதை தடுக்க ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தலைமையில் உயர் மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு்ச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன் பட்டிணத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடந்தது. இதை துவக்கி வைத்த ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்எம் மாஜி நிருபர்களிடம் கூறுகையில்,
ரிசர்வ் வங்கி பவள விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக கிராமத்தை நோக்கி என்ற திட்டத்துடன் கிராம மக்களை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வகையில் இதுபோன்ற முகாம்களை நடத்தி வருகிறோம்.
பொதுமக்கள் புதிய ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை பயன்படுத்தும் வகையில் 300 முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். ரிசர்வ் வங்கி புதிதாக பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் முன்னோட்டமாக ரூ.10 ரூபாய நோட்டுகள் அடுத்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தபடும்.
முதல் கட்டமாக ரூ.100 கோடி நோட்டுகள் வெளியிடப்படும். இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தால் மற்ற ரூபாய் நோட்டுகளும் பிளாஸ்டிக்கில் வெளியிடப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications