மதுரை கோயில் முன் 'குடல் மாலையுடன்' பிணம்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலின் சொக்கவாசல் பாதை அருகில் ஆண் பிணம் கிடந்தததால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் பிணம், குடல்கள் கிழிக்கப்பட்டு கழுத்தில் மாலையாக சுற்றப்பட்ட நிலையில் கோயில் வாசலில் போடப்பட்டிருந்தது.
அவர் கொலை செய்யப்பட்டு 2,3 நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும், குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டு நேற்று நள்ளிரவில் கோயில் வாசலில் போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இறந்தவர் யார் என்று தெரியவில்லை. கோவில் முன் கொடூரமான முறையில் பிணம் கிடந்ததால் பக்தர்களும் பொது மக்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications