ரூ.9 கோடி போதை பொருள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.9 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு சரக்கு பொட்டகம் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையிலிருந்து மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடி வந்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த சரக்கு பொட்டகங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு சரக்குப் பொட்டகத்தில் மற்ற பொருட்களுக்கு நடுவே கேட்டமைன் என்ற போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.9 கோடியாகும்.
இந்த கடத்தல் தொடர்பாக ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த போதைப் பொருள் தூத்துக்குடிக்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. கடத்தல் பின்னணியில் யார், யார் உள்ளனர் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications