சங்கரன்கோவில் மர்ம காய்ச்சல்-11 பேர் பாதிப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டியில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 11 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் ஒருவித மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தினமும் காலை, மாலை நேரங்களில் 2500 முதல் 3000 பேர் வரையில் வெளி்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இம்மர்ம காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டு சங்கரன்கோவில் அரசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இக்கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications