ஆந்திர மாணவர் ஷாங்காய் நகரில் மர்ம மரணம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சீனாவின் ஷாங்காய் நகரில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.
ஷாங்காயில் உள்ள அவரது குடியிருப்பில் பிணமாகக் கிடந்தார். பிணம் பாதி அழுகிய நிலையில் இருந்தது. அறை ஒன்றில் பூட்டப்பட்ட நிலையில் உடல் கிடந்தது.
அவரது பெயர் மமிதி சந்தீப் சக்ரவர்த்தி. ஆந்தரி மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஷாங்காயில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் மமிதி. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் உடலை ஆந்திராவுக்குக் கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications