காஷ்மீர்-ஆப்கான்-பாகிஸ்தானில் நிலநடுக்கம்
காபூல்: ஹிந்துகுஷ் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் காஷ்மீ்ர், ஆப்கானி்ஸ்தான், பாகிஸ்தானில் கட்டடங்கள் அதிரிந்தன.
நள்ளிரவு 12.21 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கும் ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளும், பாகி்ஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணம், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், கைபர் கணவாய் பகுதிகளிலும் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் இல்லை.
காபூலுக்கு வட கிழக்கே 165 மைல் தொலைவில் நிலத்துக்கு அடியில் 122 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் காஷ்மீரிலும் இன்று அதிகாலை 1.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானது.
இதனால் ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications