ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்ட தேர்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 27ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
கடந்த 9 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்து வந்த ஜார்க்கண்ட் மாநில சட்டசபை நேற்று முன்தினம் கலைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து அங்கு தற்போது தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஐந்து கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. நவம்பர் 27ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக டிசம்பர் 2, 8, 12 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெருகிறது.
முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23ம் தேதி நடைபெறும். புதிய அரசு ஜனவரி 18ம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications