பாக்தாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு - 90 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: பாக்தாத் நகரில் இன்று நடந்த 2 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அரசு அலுவலகங்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்தது.
அமெரிக்க தூதரகம் உள்ள பகுதிக்கு வெகு அருகே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. இதே பகுதியில்தான் பிரதமரின் அலுவலகமும் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்புதான் இந்தத் தெரு வழியாக போக்குவரத்து திறன்து விடப்பட்டது. இங்கு நடந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதேபோல அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள இன்னொரு இடத்திலும் குண்டு வெடித்தது. இரு சம்பவங்களிலும் 90க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இரு குண்டுவெடிப்புகளில் 2வது குண்டுவெடிப்புதான் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications