மீண்டும் மின் வெட்டு-கோவை நிறுவனங்கள் அவதி!
கோவை: மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள நேரம் தவிர, கூடுதலாக பல நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருவதால் கோவையில் தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து கொடிசியா சங்கத் தலைவர் இளங்கோ கூறுகையில்,
கோவையில் ஒரு குறிப்பிட்ட நேரம் மின் தடை என்று மின்சார வாரியம் அறித்துள்ளது. ஆனால், மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள நேரம் தவிர, கூடுதலாக பல நேரங்களில் மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது.
பொருளாதார நிலை சற்று சீரடைந்து வரும் இந்த சூழலில், மின் தடையால் கிடைக்கும் ஆர்டகளை பெற இயலாமல் பல நிறுவங்கள் தவித்து வருகின்றன.
இந்த நிலை தொடர்ந்தால் இங்கு வரும் ஆர்டகள் வேறு மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சென்றுவிடும்.
எனவே, தமிழக அரசு மின் பற்றாக்குறையை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications