40 பவுன் சங்கிலி அணிந்து இலங்கையிலிருந்து வந்த இருவர் கைது
சென்னை: கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தலா 40 மற்றும் 27 பவுன் தங்கச் சங்கிலியை அணிந்து வந்த ஒரு பெண் உள்ளிட்ட இருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானம் அண்ணா பன்னாட்டு முனையத்தில் இறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுந்தரம் (37) என்பவர் மீது சந்தேகம் வந்தது. காரணம், அவர் அணிந்திருந்த பளபள தங்கச் சங்கிலி. அவரிடம் இருந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனை போட்ட போது எதுவும் இல்லை.
கழுத்தில் கிடந்த சங்கிலியைப் பற்றிக் கேட்டபோது, அது 40 பவுன் சங்கிலி எனத் தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, சுற்றுலாவாக சென்னைக்கு வந்தேன். இந்த சங்கிலியை கழுத்தில் அணிந்து கொண்டு விமான நிலையத்தில் உள்ள ஒரு நபரிடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறினார்கள். இதனால் எடுத்து வந்தேன் என்றார்.
இதேபோல, அதே விமானத்தில் வந்த யாழ்ப்பாணம் தர்ஷினி (35) என்ற பெண்ணும் கை நிறைய தங்க வளையல்களை அணிந்து வந்திருந்தார். சுமார் 27 பவுன் தங்க வளையல்களை இவர் அணந்திருந்தார்.
இதுவும் கடத்தல் நகை என்று தெரிய வந்தது. இதையடுத்து 67 பவுன் நகைகளையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சுந்தரம், தர்ஷினியிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications