ஜெகன் ஆதரவு பெண் அமைச்சர் ராஜினாமா
ஹைதராபாத்: ஆந்திர மாநில மகளிர் நலத்துறை அமைச்சர் கொண்ட சுரேகா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டார். ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று கோரி இவர் விலகியுள்ளார்.
இதனால் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் மறுபடியும் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனது ராஜினாமா குறித்து சுரேகா கூறுகையில், ராஜசேகர ரெட்டியின் மரணம் எனக்கு பெரும் வலியைக் கொடுத்துள்ளது. அவர் இல்லாத அமைச்சரவையில் என்னால் தொடர முடியாது.
இப்போதாவது ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முன்வர வேண்டும் என்றார்.
தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரோசய்யாவிடம் கொடுக்காமல் நேரடியாக ஆளுநர் என்.டி.திவாரியைப் போய்ப் பார்த்துக் கொடுத்தார் சுரேகா.
ராஜசேகர ரெட்டி மரணமடைந்த நாள் முதலாகவே ஜெகனை முதல்வராக்க நடந்து வரும் போராட்டங்களில் முன்னிலையில் இருப்பவர் சுரேகா.
என்னை யாரும் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கவில்லை. நானே விரும்பித்தான் இந்த முடிவை எடுத்தேன். ஜெகன் முதல்வராக விடாமல் சிலர் தடுத்து வருகின்றனர் என்றார் சுரேகா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications