ஆபாச புத்தகம் விற்ற தேமுதிக பிரமுகர்
நெல்லை: நெல்லையில் ஆபாச புத்தகத்தை விற்று வந்த தேமுதிக பிரமுகர், போலீஸாரைப் பார்த்ததும் புத்தகப் பார்சலை போட்டு விட்டு தலைதெறிக்க ஓடித் தலைமறைவானார்.
நெல்லையில் ஆபாச புததகங்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ் கமிஷனர் குணசீலன் உத்தரவின் பேரில் ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ, மற்றும் போலீசார் நேற்று வாகனங்கள் மற்றும் தனியார் நிறுவன பார்சல் அலுவலகத்தில் சோதனை போட்டனர்.
நெல்லை ஜஹ்ஷன் சிந்துபூந்துறை அருகே ஒரு தனியார் பார்சல் அலுவலகத்தில் சோதனை நடததியபோது அங்கிருந்த வாலிபர் ஒருவர் 3 பார்சல்களை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அதனை சோதனையிட்டதில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ஆபாச புத்தகங்கள் இருப்பது தெரிய வந்தது.
அந்த நபரின் பெயர் ஆனந்தமணி, சிந்துபூந்துறையைச் சேர்ந்தவர். இது தொடர்பாக ஆனந்தமணி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இவர் தேமுதிக வர்த்தக அணி பொறுப்பாளர் ஆவார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications