தலிபான் மிரட்டலை சந்திக்க தயார்-ராணுவ தளபதி
ஆக்ரா: தலிபான்களிடமிருந்து எத்தகைய சவால் விடப்பட்டாலும் அதை சந்திக்க இந்திய பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர் என்று ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் முறைகள் அப்பாவிகளின் உயிரைப் பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமே தங்களைக் கவலைப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்ரா வந்த தீபக் கபூர் இதுகுறித்துக் கூறுகையில், தலிபான்களை சந்திக்கவும், சமாளிக்கவும் நமது படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் தலிபான்கள் பயன்படுத்தும் போர் முறை தான் சற்று கவலைப்படுத்துகிறது.
படையினரோடு நேரடியாக மோதி வெல்ல அவர்களால் முடியாது. இதனால் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதையே அவர்கள் அதிகம் நாடுகின்றனர். இதை சமாளிக்க நமது சிறப்புப் படைப் பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களையும் சமாளிக்க நமது படையினர் தயாராகவே உள்ளனர் என்றார் தீபக் கபூர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications