பன்றிக் காய்ச்சல்-புனே நகரில் 3 குழந்தைகள் பலி
டெல்லி: புனே நகரில் பன்றிக் காய்ச்சலுக்கு இன்று 3 குழந்தைகள் பலியாயினர். இந்தக் குழந்தைகள் 1 மாதத்தில் இருந்து 4 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இந்தியாவில் முதன் முதலாக இந்த நகரில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிர் பலியானது. இந் நிலையில் இன்று 3 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளன.
இந்த 3 குழந்தைகளும் ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புனே பிம்ப்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 3 குழந்தைகளுக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்த மருத்துவ ரிபோர்ட் வரும் முன்பே 3 குழந்தைகளும் பலியாகிவிட்டனர்.
பரிசோதனை முடிவுகள் தாமதமாக வந்ததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் 3 குழந்தைகளும் பலியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்மூலம் புனே நகரில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications