தீவிரவாதிகளை தாக்கிய ருக்ஷானாவின் வீட்டைத் தாக்கிய தீவிரவாதிகள்
ரஜோரி: ஆயுதம் தாங்கிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை தனி ஒரு பெண்ணாக தாக்கி, அவர்களில் ஒருவரைக் கொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜம்மு பெண் ருக்ஷானா கெளசரின் வீட்டை கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் சேதப்படுத்தினர். ஆனால் அப்போது ருக்ஷானா வீட்டில் இருக்கவில்லை.
இதுகுறித்து ரஜோரி மாவட்ட கலெக்டர் ஜெய்பால் சிங் கூறுகையில், நேற்று இரவு 10.45 மணியளவில் ரஜோரி மாவட்டம் பட்டி கிராமத்தில் உள்ள ருக்ஷானாவின் வீட்டின் மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால் அப்போது வீட்டில் ருக்ஷானாவோ, அவரது குடும்பத்தினரோ இல்லை.
மிக மிக பாதுகாப்பான இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கையெறி குண்டுகள் சரியாக வீட்டில் விழவில்லை. மாறாக வீட்டுக்கு அருகில் விழுந்து வெடித்தன. பின்னர் அங்குள்ள ஒரு மலைக் குன்றில் இருந்தபடி வீட்டை நோக்கி சரமாரியாக தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை, காயமடையவும் இல்லை என்றார் அவர்.
ருக்ஷனாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து நேரிடலாம் என்பதால் ரஜோரி போலீஸ் குடியிருப்பில் அவர்களுக்கு வீடு தரப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ருக்ஷானாவும் அவரது குடும்பத்தினரும் தங்கியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications