பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 473 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 77 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை 13,861 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மகாராஷ்டிராவில் நான்கு பேர் மரணமடைந்தனர். இதுவரை மகாராஷ்டிராவில் 201 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 5712 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications