திருச்சியில் எஸ்.ஐ. - ஏட்டு கட்டிப்புரண்டு சண்டை
திருச்சி: விடுப்பு தராததால் கோபமடைந்த, குடிபோதையில் இருந்த திருச்சி மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர், சப் இன்ஸ்பெக்டருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்.
திருச்சி மாநகர ஆயுதப்படையில் ஏட்டாக இருப்பவர் சரவணன் (35). இவருக்கு கடந்த 27 ம் தேதி முதல் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணி வழங்கப்பட்டது. அங்கு பணி செய்ய விருப்பம் இல்லாத சரவணன், நேற்று காலை குடிபோதையில் வந்து விடுமுறை வழங்குமாறு ஆயுதப்படை எஸ்.ஐ. ஆரோக்கியதாசிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர், மறுத்துள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. மேலும், இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதில் அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள், உயர் அதிகாரிகள் இருவரையும் விலக்கினர்.
இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆரோக்கியதாஸ் புகார் அளித்தார். அதன் பேரில் காவலர் சரவணன் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications