முல்லைப் பெரியாறு- மதுரையில் நவ. 14ல் வைகோ உண்ணாவிரதம்
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய மற்றும் கேரள அரசுகளை கண்டித்து மதுரையில் மதுரையில் நவம்பர் 14ம் தேதி எனது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இது குறித்து மதுரையில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணைக்கான கேரள அரசின் ஆய்வு துவங்கிய போது, தமிழக முதல்வர் அதனை வதந்தி என தட்டிக்கழித்தார்.
பின்பு, ஆய்வுக்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரை கண்டித்து மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால், அதிலிருந்து நழுவி புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இப்போது கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல்.
தென் மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்னையாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து விட்டது.
முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து கேரளா அரசை கண்டித்தும் தேனியில் நவம்பர் 8 ம் தேதி அன்று பொதுக் கூட்டம் நடைபெறும்.
அதே போன்று மதுரையில் நவம்பர் 14 ம் தேதி எனது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும். இதில் பொது மக்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications